The Liberation Performing Arts Troupe is India's first performing Arts troupe with all the artists being transgenders. It was a dream project of Kalki Subramaniam, a transwoman activist, author, artist and entrepreneur. It was started in 2010.
விடுதலை கலைக்குழு திருநங்கை கல்கியின் ஒரு லட்சியக்கனவு கலைக்குழுவாகும். மிகவும் ஏழ்மையிலுள்ள திருநங்கைகளுக்கு மதிப்பிற்குரிய மாற்று வாழ்வாதார திட்டமாக கல்கியால் தொடங்கப்பட்ட ஒரு தனித்தன்மை வாய்ந்த கலைக்குழுதான் விடுதலை கலைக்குழு.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் உள்ள பழங்குடிகளின் கலாச்சார இசை, நடனம் மட்டுமின்றி பாப் இசைவரை எமது கலைக்குழுவினரால் கற்று அரங்கேற்றப்படும்.
மேலும் நடனத்திலும், இசையிலும், நாடகவடிவங்களிலும் புதிய பரிமாணங்களை காண்பதும் எங்கள் லட்சியம்.
Post a Comment